Church Library

நூலக விதிமுறைகள்

நூலகத்தில் அங்கத்தினர் ஆவதற்கு ரூ.100 செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
 
தற்பொழுது  நூலகம் வியாழன், சனி ஆகிய இரு நாட்கள் செயல்படும்.
 
ஒரு புத்தகத்தை அதிகபட்சமாக இரண்டு வாரங்கள் (14 நாட்கள்) வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கலாம்.
 
ஒரு நபருக்கு ஒரு நேரத்தில் ஒரு புத்தகம் மாத்திரம் வழங்கப்படும்.
 
புத்தகத்தைப் படித்து முடித்து கொடுத்த பின்பு இன்னொரு புத்தகம் எடுத்து செல்லலாம்.
 
நீங்கள் எடுத்துச் செல்லும் புத்தகம் தற்செயலாக  கிழிந்துவிடும் ஆயின் அந்த புத்தகத்தின்  தொகையை செலுத்தலாம். அல்லது புதிய புத்தகம் ஒன்றை வாங்கி கொடுக்கலாம்.